College Header
விளையாட்டு வசதிகள்

எங்கள் கல்லூரியில் விளையாட்டுக்கென சிறந்த கட்டமைப்பு வசதி உள்ளது. உடற்பயிற்சிக்கூடம், யோகா மற்றும் டேபிள் டென்னிஸ், பூப்பந்து, சதுரங்கம், பளு தூக்குதல், போன்ற உட்புற விளையாட்டுகளுக்கும் கூடை பந்து, மட்டைப் பந்து, கால் பந்து, கோ-கோ, கபடி, கைப்பந்து குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற வெளிப்புற விளையாட்டுகளுக்கும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.