College Header
கல்லூரி கடந்து வந்த பாதை(Milestone)
  • கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 1996
  • 2(f) ,12(B) சான்றிதழ் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு -2003
  • புதுடில்லியிலுள்ள தொழில்நுட்ப அமைச்சகத்தால் நம் கல்லூரி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமாகவும்(SIRO), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையாகவும்(DSIR) அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 2004
  • தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் ‘A’ தரச்சான்று பெற்ற ஆண்டு - 2007
  • ISO 9001:2008 சான்றிதழ் பெற்ற ஆண்டு – 2010
  • ஸ்ரீரங்க ராமானுஜா அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு – 2012
  • தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் ‘A’ தரச்சான்று பெற்ற ஆண்டு - 2013
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு – 2014
  • ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற ஆண்டு –2016
  • தேசிய மாணவர் படையின் ஏர்விங் பிரிவு நிறுவப்பட்ட ஆண்டு – 2019
  • கல்விச்சேவையில் 25 வருடம் நிறைவு பெற்ற ஆண்டு – 2021
  • தேசிய திறன் தகுதிக்கட்டமைப்பிற்கான கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (NSQF) – 2021
  • தமிழக அரசின் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து, ஸ்ரீமத் ஆண்டவன் கெளஷல் கேந்திரா திறன் மேம்பாட்டு கல்வி துவங்கப்பட்ட ஆண்டு – 2022
  • தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் மீண்டும் ‘A+’ தரச்சான்று பெற்ற ஆண்டு (CGPA of 3.45 out of 4.00) – 2023
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் தன்னாட்சி அங்கீகாரம் நீட்டிக்கப்பட்ட ஆண்டு - 2023
  • வெள்ளிவிழா நடைபெற்ற ஆண்டு -2023