கட்டமைப்பு-தரைதளம்
எங்கள் கல்லூரி நூலகமானது இரண்டு அடுக்குகளைக் கொண்ட தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது
தரைதளத்தில் உள்ள வசதிகள்
- குறிப்புப் பிரிவு
- கணினியியல், கணிதம் மற்றும் இயற்பியல் துறை சார்ந்த நூல்கள்
- மின்பதிப்பு செய்யப்பட்ட 58 அரிய நூல்கள்
- முனைவர் பட்ட ஆய்வறிக்கைகள்
- புதிய வருகை நூல்களின் காட்சி
- திரை வெளிப்படுத்தும் சாதனம் (LCD புரொஜெக்டர்)
- ஊடுருவி வசதி (ஸ்கேனிங்)
முதல் தளத்தில் உள்ள வசதிகள்
- அறிவியல், மனிதவியல் மற்றும் மொழிகள் சார்ந்த புத்தகங்கள்
- பழைய இதழ்களின் பதிப்புகள்
- புத்தக வங்கி
- வினாத்தாள் வங்கி