எங்கள் கல்லூரி தானியக்க முறை மற்றும் பார்கோடிங் வசதிகள் கொண்ட சிறந்த நூலகத்தைக் கொண்டுள்ளது.11,420 தலைப்புகளில் 36,763 புத்தகங்களைக் கொண்டுள்ளது.மேலும், இது 7 பன்னாட்டு இதழ்கள், 19 தேசிய இதழ்கள், 6 இணைய வழி இதழ்கள் மற்றும் 5 மாத இதழ்கள் உள்ளது.
வசதிகள்:
2,192 புத்தகங்கள் புத்தக வங்கியில் உள்ளது
2,140 குறுந்தட்டு போன்ற பொருட்கள் உள்ளன
968 பழைய பதிப்புகள் உள்ளன
359 நடமாடும் நூலகப் புத்தகங்கள் உள்ளன
155 அரிய நூல்கள் உள்ளன
191 போட்டித் தேர்விற்கு உரிய புத்தகங்கள் உள்ளன
11 தினசரி செய்தித்தாள்கள் உள்ளன
INFLIBNET மற்றும் BOOK SHARE ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது