College Header
பெற்றோர் ஆசிரியர் சங்கம்

மாணவர்கள் சிறப்பான கல்வி பெறுவதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முதன்மையான காரணமானவர்களாக உள்ளனர். ஆகையால் இருவர்களுக்கு இடையே ஆரோக்கியமான உறவை வளர்க்கும் நோக்கத்தோடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளது.மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு இக் கூட்டத்தில் தீர்வு காணப்படுகிறது.மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்தும் அறிந்து கொண்டு மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.