மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற்று சமூகத்தில் சமவாய்ப்புப்பெற்று மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு சிறப்பு வசதிகள் கல்லூரியில் வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு சாய்வுதளம் மற்றும் சக்கர நாற்காலி, கழிவறை ஆகிய வசதிகள் உள்ளன.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டு இவர்களுக்கு தேர்வு எழுத புற தேர்வர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.