Responsive image Responsive image Responsive image Responsive image



SAASC |  TAMIL


Programmes Offered


# Programme Inception OutCome Scope
1 B.LIT 2010
  • மாணவர்கள் உயர்கல்வி பெறுவதால் தங்களின் அடிப்படை கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்கின்றனர்.
  • பகுத்தறியும் திறன் பெறுகின்றனர்.
  • கற்பித்தல் துறையில் தனக்கான பணி வாய்ப்பை பெறுகின்றனர்.
  • இலக்கியங்களை வாழ்வியலோடு அறிந்து கொள்கின்றனர்.
  • பழந்தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டை அறிந்து கொள்வதால் நம் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.
  • பள்ளிகளிலும் தமிழ் கற்பித்தல் மையங்களிலும் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
  • மெய்ப்புத் திருத்தம் மற்றும் ஊடகத்துறையில் பணிவாய்ப்பைப் பெறுகின்றனர்.
  • தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகின்றனர்.

# Programme Inception OutCome Scope
1 M.A TAMIL 2018
  • மாணவர்கள் இளங்கலையில் பயின்ற பாடங்களை மேலும் ஆய்வு நோக்கோடு பயில்வதால் அவற்றில் முழுமையானத் திறனைப் பெறுகின்றனர்.
  • உயர்கல்வி கற்பித்தல் துறையில் தனக்கானப் பணி வாய்ப்பைப் பெறுகின்றனர்.
  • இலக்கியங்களை ஆய்வுப்புரிதலோடு அறிந்து கொள்கின்றனர்.
  • பழந்தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டை அறிந்து கொள்வதால் நம் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.
  • தமிழ் ஆராயச்சி மையங்களிலும் பல்கலைக்கழங்களிலும் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
  • மெய்ப்புத் திருத்தம் மற்றும் ஊடகத்துறையில் பணிவாய்ப்பைப் பெறுகின்றனர்.

# Programme Inception OutCome Scope
1 P.hd 2014
  • மாணவர்கள் தனது ஆய்வுத்திறனை வளர்க்கும் பொருட்டு, முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்கின்றனர்.
  • ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முடிவுகள், அவற்றின் தீர்வு குறித்த உண்மைத்தன்மையை அறிதல்.
  • இலக்கிய, இலக்கணங்களை ஆய்வு நோக்கில் ஆராய்தல்.
  • தமிழர்களின் நாகரிகம், பண்பாடு இவற்றினை வரலாற்று நோக்கில் ஆராய்தல் மட்டுமின்றி, இக்கால நாகரிகத்திற்கு அவற்றின் தொன்மையை எடுத்துரைத்துப் பாதுகாத்தல்
  • தமிழ் ஆராய்ச்சி மையங்களிலும், பல்கலைக்கழங்களிலும் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

# Programme Inception OutCome Scope
1 இதழியல் 2013 நிர்வாகம், செய்தி சேகரிக்கும் முறை, வினா கேட்கும் முறை, பதிவிடுதல், பத்திரிக்கையாளருக்கான தகுதிகள், விளம்பர குறிப்புகள், போன்ற கட்டமைப்புகளை அறியச் செய்தல் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், விளம்பர பிரிவு, அருங்காட்சியகம் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும்.